Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தலாம்…. அசத்தலான புதிய கண்டுபிடிப்பு….!!!!

நெதர்லாந்தில் ஊசி இல்லாமல், வழி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பப்புள் கன் என்று பெயரிடப்பட்டுள்ள லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழியாக மாற்றியமைக்கும்.

இதையடுத்து இதனை நோயாளிகளின் மேல் தெளிக்கும் போது அது தோலில் உள்ள நுண் துவாரங்களில் மூலமாகச் சென்று செயல்படும் என ஆய்வாளர் டேவிட் பெர்னான்டஸ் கூறியுள்ளார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் உடலில் இந்த மருந்து செலுத்தப்படும் என்றும் இதன் வழியே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |