Categories
Tech

இனி வீட்டுக்கு மாடிப்படியே வேண்டாம்…. இது மட்டும் போதும்…. வியக்க வைக்கும் தொழில்நுட்ப வீடியோ….!!!!

பொதுவாக வீட்டில் இட பற்றாக்குறை உள்ள சமயத்தில் மாடிப்படி அமைப்பது பெரும் சிரமமாக இருக்கும். இருந்தாலும் இதற்காக ஒவ்வொரு முறையும் ஏன் வைத்து ஏற முடியாது.அதற்கு எளிதில் தீர்வு காணும் வகையில் இப்போது போல்டிங் என்று சொல்லக்கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகம் ஆகியுள்ளது. அதாவது இரும்பு கம்பி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் படிகளை செய்து அதனை சுவரோடு மடக்கி வைத்துக் கொள்ள முடியும்.அதனை தேவைப்படும் சமயத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது போன்ற படியை ஒருவர் பொருத்தி பயன்படுத்தி வரும் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |