Categories
தேசிய செய்திகள்

இனி 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால்…. அரசு திடீர் அறிவிப்பு…. புதிய கட்டுப்பாடு….!!!!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கிலிருந்து 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டாயம் சரிபார்ப்பு அதாவது வெரிஃபிகேஷன் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஞ்சலக சேமிப்பு கணக்கில் எந்தவித மோசடிகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதனைப் போலவே போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு 20000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ 500க்கு குறைவாக இருந்தால், கணக்கு பராமரிப்பு அபராதமாக ரூ 100 விதிக்கப்ப்டும்.

Categories

Tech |