Categories
தேசிய செய்திகள்

இனி 14 நாட்கள் கழித்து – வாவ் மக்களுக்கு செம அறிவிப்பு ….!!

இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக புதிய முறையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமர மக்கள், ரயிலில் பயணிக்க பயணிக்க விரும்புவோர் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.

அதாவது ஐ ஆர் சி டிசி தக்கல் டிக்கெட்டுகளுக்காக ”ePayLater” உடன் இணைத்து Book Now, Pay Later” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் தங்களுடைய பயணத்துக்கேற்ற டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம். அதற்குமேல் கால தாமதமானால் 3.5 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும்.

Categories

Tech |