Categories
தேசிய செய்திகள்

இனி GooglePay, Paytm பயன்படுத்தி…. ATM-ல் பணம் எடுக்கலாம்…!!!

ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை எடுப்பதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பதற்கு கூகுள் பே அல்லது பேடிஎம் பயன்படுத்தி எடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் ஏதேனும்(phonepe, googlepay, paytm)  ஒரு யுபிஐ செயலியை வைத்திருக்கவேண்டும் .ஏடிஎம் திரையில் காண்பிக்கப்படும் கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் நான்கு அல்லது 6 இழக்க யுபிஐ பின் பதிவிட்டு ஏடிஎம்மில் இருந்து பணத்தை பெறலாம். ஆரம்பத்தில் ரூபாய் 5000 மட்டுமே திரும்ப பெற முடியும்.

Categories

Tech |