Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… தமிழகத்தில் இ சேவை மையத்தில் வேலை… விரைவில் முந்துங்கள்..!!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாரியத்தின் பெயர் :தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் பணிகள் IT Professionals

மொத்த பணியிடங்கள்: 21

விண்ணப்பிக்க கடைசி தேதி:  07.12.2020

கல்வி தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 07.12.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. https://tnega.tn.gov.in/assets/pdf/TNeGA_JD.pdf

Categories

Tech |