நிறுவனம்: சிப்காட் நிறுவனம்
பணி: உதவி பொறியாளர்
காலியிடங்கள்: 07
சம்பளம்:: 36,700-1,16,200
கம்பெனி : State Industries Promotion Corporation of Tamil Nadu Limited, (SIPCOT
கல்விதகுதி:: B.E/ B.Tech சிவில் இன்ஜினியரிங் (முதல் வகுப்பு)
வயது வரம்பு: 21 முதல் 30
கடைசி தேதி: 20.03.2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://sipcot.tn.gov.in/ என்ற சிப்காட்யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.