தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Combined Engineering Services.
காலி பணியிடங்கள்: 676.
கல்வித்தகுதி: இன்ஜினியரிங்.
வயது: 18- 32.
சம்பளம்:ரூ.37,700-ரூ.2,05,700
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்ப கட்டணம்: 150.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3 .
மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in