Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் TRB தேர்வு தொடங்குகிறது!…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர் உட்பட 2,207 பணியிடங்களுக்கு கணினி வழியான தேர்வு இன்று தொடங்குகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வுக்கு 7.30 – 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் இருக்க வேண்டும்.

தேர்வர்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். தடுப்பூசி சான்று மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டை நகலை தேர்வர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |