Categories
மாநில செய்திகள்

இன்னும் 30 நிமிடத்தில்…. தமிழக முழுவதும் அலர்ட் ஆகுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 5,529பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. 100 கேள்விகள் மொழிப் பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஹால்டிக்கெட் உடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். ஒன்பது மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விதித்துள்ளது. எனவே தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |