Categories
தேசிய செய்திகள்

இன்னுயிரை தாய் மண்ணிற்காக இழக்க துணிபவர்கள்…. இந்திய ராணுவத்துக்கு ஒரு சல்யூட்…..!!!!!

இந்திய தாயகம் காக்க தன்னலம் நீக்கி, உறவுகளின் பிரிவுகளை ஏற்று, வெயில், பனி எதுவும் பாராது இன்னுயிரை தாய் மண்ணிற்காக இழக்க துணிந்து, இந்தியத் திருநாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நொடியும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவுகூறும் நாள் ஜனவரி 15ஆம் தேதி ஆகும். இந்திய இராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை (1949 ஜனவரி 15- கே.எம்.கரியப்பா) போற்றும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |