Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று(ஜூன் 4) முதல் 2 நாட்களுக்கு…. சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories

Tech |