Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும்…. புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…!!!

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3 வது ரயில் பாதை அமைக்கும் பணி கா ரணமாக இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3 வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்றும், நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் நாளை காலை 6.30 – மாலை 3.15 மணி வரை பல்லாவரம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். செங்கல்பட்டு – கடற்கரை இடையே நாளை காலை 7.40 – மாலை 4.10 வரை இயக்கப்படும் ரயில் பல்லாவரத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |