Categories
மாநில செய்திகள்

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக  நேற்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |