Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |