ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் “நாங்க வேற மாரி” பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்த பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்டேட் கிடைக்காமல் ஏங்கி அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Categories