தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விண்கல் இந்திய நேரப்படி இன்று இரவு 11.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விண்கல்லானது பூமியை தாக்குமா? என்று அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் இது பூமியை தாக்காது என மகிழ்ச்சி செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
Categories