Categories
தேசிய செய்திகள்

இன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் – இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை …!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், இலங்கைக்கு இன்று சுற்றுப்பயணம் செல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. தினேஷ் குணவர்தனாவின் அழைப்பின்படி, இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர், அந்நாட்‌டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு உறவு குறித்து விவாதிக்க இருப்பதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |