சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 183 ரூபாய் குறைந்த 4,680 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து 65 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.