Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 10 மணிக்கு மேல்…. புதிய வலைத்தளம் மூலம் வருமான வரி….!!!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் (www.incometax.gov.in) இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. புதிய வலைதளம் வாயிலாக தாக்கல் செய்யப்படும் வருமானவரி கணக்குகளை உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு கணக்கு தாக்கல் செய்வோருக்கு தொகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான வழிமுறைகள் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் புதிய வலைத்தளம் பயன்பாட்டுக்கு வருகிறது.

Categories

Tech |