Categories
மாநில செய்திகள்

இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை…. இங்கு கரண்ட் கட்… அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள நகர துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் 22 கிலோ வாட் உயரழுத்த மின்தொடரில் மேம்பாட்டு பணிகள் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதனால் பாலவிநாயகர் கோவில் தெரு, மேலூர் பங்களா தெரு, பாளையங்கோட்டை ரோடு, டூவிபுரம் 1, 2-வது தெரு, காய்கனி மார்க்கெட், தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |