சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் காரணமாக இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை சோதனை முறையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
Categories