லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரபல நடிகர் டி.ஆர் ராஜேந்திரனின் மகன் நடிகர் சிலம்பரசன் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களை தனது விரல் வித்தைகளின் மூலம் கவர்ந்திழுத்தவர் ஆவார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடக்க பழகும் போதே நடிக்கவும் பழகியவர். திரையுலகின் சகலகலா வல்லவன். இவர் பல தடுமாற்றங்களை சந்தித்தாலும் முயற்சி மட்டுமே மூலதனம் என மீண்டும் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். அன்புள்ள STR க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.