Categories
மாநில செய்திகள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா… விழாக் கோலத்தில் திருவண்ணாமலை..!!

தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை உச்சி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி முதல் கொடியேற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Categories

Tech |