சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருள் உடைய நிழலின் நிழல், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும். அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பகல் 12.10 மணி முதல் மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை காண மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
Categories