Categories
உலக செய்திகள்

இன்று பூமியை தாக்கும் சூரிய புயல்?…. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

நாசா விஞ்ஞானிகள் இன்று 17 வகை ஒளி சிதறல்களுடன் சூரிய புயல் பூமியை தாக்கலாம் என்று அறிவித்துள்ளனர். எனவே இன்று முதல் செயற்கைக்கோள்கள் செயலிழப்பு, மின்சார இணைப்புகள் பாதிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக மிதமான சூரிய புயல்கள் பூமியின் மீது உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நாசா விஞ்ஞானிகள் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |