Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 2 மணி வரை…. மின்விநியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (20-04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, திருப்பத்தூா் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூா் நகா் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை அஞ்சலை வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியாா் நகா், காந்தி வீதி, கறிக்கடை சந்து ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |