சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் அப்பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரவாயில் பகுதி, திருவொற்றியூர் பகுதி, சோத்து பெரும்பேடு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின்சாரம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories