Categories
மாநில செய்திகள்

இன்று மீண்டும்… தமிழக்தில் காலையிலேயே பரபரப்பு…!!!

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதுபற்றி தகவல் அறிந்து மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன.

மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் ஏற்கனவே தீபாவளியன்று ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |