கால்நடை மருத்துவ படிப்புகளான B.V.Sc, B.TECH இல் சேர இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் என்ஆர்ஐ(NRI) மாணவர்கள் இன்று முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Categories