Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் முயற்சி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான சிலகால வரம்புகளுக்கு மட்டும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.மேலும் பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

புதிய வட்டி:

7 – 14 நாட்கள் : 2.75%

15 – 29 நாட்கள் : 2.75%

30 – 45 நாட்கள் : 3.25%

46 – 60 நாட்கள் : 3.25%

61 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.75%

121 – 150 நாட்கள் : 3.75%

151 – 184 நாட்கள் : 3.75%

185 – 210 நாட்கள் : 4.65%

211 – 270 நாட்கள் : 4.65%

271 – 289 நாட்கள் : 4.65%

290 நாட்கள் – 1 ஆண்டு : 4.65%

1 ஆண்டு – 389 நாட்கள் : 5.35%

390 நாட்கள் – 15 மாதம் : 5.35%

15 – 18 மாதங்கள் : 5.35%

18 மாதம் – 2 ஆண்டு : 5.35%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.5%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.7%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.75%

Categories

Tech |