Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இன்று முதல் இந்த சேவை கிடையாது…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை  பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக ரூ.79 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான் அறிவித்துள்ளது. இந்த ரூ.79 பிளானில் 64 டாக்டைம், 200 எம்பி டேட்டா, வினாடிக்கு ஒரு பைசா உள்ளூர் எஸ்டிடி அழைப்புக் கட்டணம், 106 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்ஸ், 28 நாட்கள் வெளியிட்டியுடன் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |