Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு அமல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இவை அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கடற்கரைக்குச் செல்ல அனுமதி. உணவகங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |