Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கல்லூரி திறப்பு – உற்சாகத்துடன் மாணவர்கள் …!!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கல்லூரிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரி செல்கின்றனர்.

Categories

Tech |