அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி (5 ஆண்டு), எம்எஸ்சி (2 ஆண்டு), எம்பில் படிப்புகளில் சேர இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://www.annauniv.edu/cfa/msc55.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிஇ, பிடெக், பி ஆர்க், எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை https://www.annauniv.edu/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Categories