Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்-15 ஆம் தேதி வரை…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |