Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை தீவிர தூய்மை பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் சுமார் 1000 மெட்ரிக் டன் குப்பை மற்றும் 45 ஆயிரம் மெட்ரிக் டன் கட்டிட கழிவை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

Categories

Tech |