Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூலை 25 வரை…. வரி வசூல் மையங்கள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

மதுரை மாநகராட்சியின் செயல்படும் அனைத்து வரிவசூல் மையங்களும் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சர்வர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரிவசூல் பணிகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக வரி வசூல் மையங்கள் இன்று முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |