Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மேலும் கால அவகாசம் நீட்டிப்பு – அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வகையில்கொரோனா பெருந்தொற்றால் கடைபிடிக்கப்பட்ட போது முடக்க காலமான 10.05.2021 முதல் 20.06.2021 வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயனை எண்ணிக்கையை 29.06.2021 (இன்று) இலிருந்து அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகி பயண அட்டையில் உள்ள பயன் எண்ணிக்கையை வாடிக்கையாளர்கள் நீட்டித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |