Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிக்கணக்கில் ரூ.1500…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்களில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இன்று முதல் முதல் தவணையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக்கணக்கில் முதல் தவணை ரூ, 1,500 செலுத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |