கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2017ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியால் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரையிலான ஐந்து மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Categories