ரியல் மீ ஸ்மார்ட் வாட்ச் 2 சீரிஸ் இன்று வெளியாக உள்ளது. ரியல் மீ மற்றும் பிளிப்கார்ட்டில் வெளியாகும் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 ப்ரோ ரூ.4,999 விற்பனையாகும் என்றும், ரியல் மி ஸ்மார்ட் வாட்ச் 2 ரூ.3,499 விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்றும் ஜிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் மோட் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories