சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி ரெட்மி பிராண்டின் கீழ் நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.
சீனாவில் வெளியான நோட் 11T 5G போனை மாற்றி அமைக்கப்பட்ட வர்ஷன் ஆக வெளியாகிறது நோட் 11T 5G. 6 ஜிபி ரம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 6 ஜிபி ராம் +128 ஜிபி இன்டர்ணல் மெம்மரி மற்றும் 8 ஜிபி ராம் +128 ஜிபி இன்டர்னல் மெமரி என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போனின் ஆரம்ப விலை 17,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்கு தலைகொண்ட இந்த போன் 2 வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.