Categories
தேசிய செய்திகள்

இன்று 87 ரயில்கள் ஓடாது….. எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? மொத்த பட்டியல் இதோ…!!!!

மிக நீண்ட தூர பயணத்திற்கு ரயில்கள் உதவுகின்றன. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்து விட ரயில்களையே அதிகமாக விரும்பு கிறார்கள். மிக வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதனால் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன? அன்றைய நாளில் எந்தெந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.

இதன் மூலமாக சிரமம் இல்லாமல் தங்கள் விரும்பிய இடத்திற்கு முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும். இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இன்று 87 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மழை பாதிப்பு, பராமரிப்பு பணி, மோசமான வானிலை ஆகிய காரண ங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ரத்து செய்யப்பட்டுள்ள 87 ரயில்களில் 60 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 21 ரயில்கள் பகுதி அளவு ரத்தாகியுள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்:

01127 , 01315 , 01316 , 01372 , 01373 , 01374 , 03311 , 03312 , 03341 , 03342 , 03343 , 03344 , 03359 , 03360 , 03361 , 03362 , 03371 , 03372 , 03555 , 03556 , 03591 , 03592 , 03607 , 03608 , 04350 , 05366 , 06977 , 07693 , 07694 , 07906 , 07907 , 08429 , 08430 , 09108 , 09109 , 09110 , 09113 , 09484 , 11039 , 11040 , 11119 , 11403 , 11421 , 11422 , 12119 , 12120 , 12169 , 12170 , 13347 , 13348 , 15777 , 15778 , 18029 , 18030 , 20824 , 20948 , 20949 , 31411 , 31423 , 36033 , 37246 , 37305 , 37306 , 37307 , 37308 , 37319 , 37327 , 37330 , 37338 , 37343 , 37348 , 37411 , 37412 , 37415 , 37416 , 37611 , 37614 , 37732 , 37746 , 37782 , 37783 , 37785 , 37786 , 52544 , 52590 , 52591 , 52594

Categories

Tech |