Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(29.9.2022) இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. பொதுவிடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…???

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரையும் காலாண்டு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |