Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா தாக்கம்… பாதிக்கப்பட்டவர்க்ள, உயிரிழப்பு எண்ணிக்கை..!!

உலகளவில் கொரோனா :

உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 37,780 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,381 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனோவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:

இத்தாலி                – 11,591

ஸ்பெயின்            – 7,716

அமெரிக்கா        – 3,148

பிரான்சு                – 3,024

ஈரான்                     – 2,757

இந்தியாவில் கொரோனோ:
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை         – 1,251
உயிரிழந்தோரின் எண்ணிக்கை                       – 32 ஆக அதிகரிப்பு

 

Categories

Tech |