நாமக்கல்லில் இன்று (மார்ச்7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து 4நாட்களாக விலை மாறாமல் 4.10என உள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.