நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று நேற்று முதல் 70 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகிறது.
Categories