Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையான நிலையில் 2 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விற்பனையானதையடுத்து 12-வது நாளாக இன்றும் 10 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகிறது.

Categories

Tech |