நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு நாட்களாக 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுகளாக விற்பனையாகிறது.
Categories